Nomination Launch Interview – Vasantham, Medicorp

5 May 2017  •  2 mins read, 2.30 mins video

Share

Select preferred language / விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

மனிதநேயமிக்கவர்களை அங்கீகரிக்க விருது நிகழ்ச்சி

பிறரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் எனக் கருதும் மனிதநேயமிக்கவர்களை அங்கீகரிக்க விருது நிகழ்ச்சி ஒன்று நடக்கவுள்ளது. ஆர்ப்பாட்டமில்லாமல் சமூகத்தில் தேவையுடையோருக்கு உதவி செய்வோரைப் பொதுமக்களே விருதுக்கு முன்மொழியலாம்.

Hillview Civilians விளையாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது விருது நிகழ்ச்சி.

இதுவரை 20க்கும் அதிமானோர் விருதுகளைப் பெற்றுள்ளனர். தொண்டூழியம் செய்வோரைக் கௌரவிக்க வேண்டும்;

அதன் மூலம் இன்னும் அதிகமானோர் தொண்டூழியம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். இதுவே ஏற்பாட்டுக் குழுவினரின் நோக்கம்.

சென்ற ஆண்டு மூத்த தொண்டூழியர்களுக்கான பிரிவில் விருதை வென்றார் திருவாட்டி ஜெயமணி. சங்கங்கள், வழிபாட்டு நிலையங்கள் உட்படப் பல இடங்களில் தொண்டூழியம் செய்துவருகிறார் திருவாட்டி ஜெயமணி. ஒற்றைப் பெற்றோர், வயதானோர் பதின்ம வயதினர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் இவர் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். திருவாட்டி. ஜெயமணி போன்ற பலரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். 

விருதுக்காக நீங்கள் அவர்களை முன்மொழியலாம்.

விருதுக்குரியவர்களை sgsilentheroes.com இணையத் தளத்தில் இன்று முதல் பரிந்துரைக்கலாம். 

அவர்களை முன்மொழிவோர் தங்களைப் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். 

வரும் செப்டம்பர் 17ஆம் தேதி விருது நிகழ்ச்சி நடைபெறும். 

Award Ceremony to recognize the Humanities

An award ceremony will be held to recognize the humanities that are supposed to make a difference in the lives of others. The public can nominate those who help the needy in the community without protest.
The awards show was launched in 2014 under the arrangement of the Hillview Civilians Sports Forum. So far, there have been over 20 awards. To honor the charity; It should encourage more people to do charity. This is the purpose of the organizing committee. Trivati ​​Jayamamani won the award in the Senior Volunteers category last year.
Thiruvathi Jayamani has been doing charity work in many places including associations and places of worship. He has been a mentor to many people, including single parents, the elderly and the teens.
You may know many people like Jayamani. You can nominate them for the award. The awardees can be nominated at the sgsilentheroes.com website from today. Those who propose them should also report on themselves. The awards ceremony will take place on September 17.

Nominate a hero

Singapore Silent Heroes 2024

Publication

Published originally from: Vasantham: Seithi, Mediacorp

https://seithi.mediacorp.sg/mobilet/singapore/6may-silent-heroes/3709002.html

#singaporesilentheroes #ssh #silentheroes #nomination #launch #publications #media  #video #vasantham #mediacorp #interview #2017 #2k17

Share

Comment

Array

Singapore Silent Heroes


The Silent Heroes Award Presentation is an annual ceremony organised by CAS – Civilians Association (Singapore). The aim of the award is to recognise ordinary, everyday Singaporeans and permanent residents for their extraordinary humanity and compassion towards people, causes, and missions.

we are live!


2024 Singapore Silent Heroes

Follow us

Recent Events

Category

2024 Singapore
Silent Heroes
Coming Soon

Recognising humanity with an award that expresses gratitude of our society for their kindness towards fellow individuals, families, community and environment. Through this award, we look forward to inspiring more to become Silent Heroes. Someday soon, everyone shall be a Silent Hero, not only in Singapore but globally.